anchorage
Appearance
ஆங்கிலம்
[தொகு]anchorage
- துறைமுகத்தில் அல்லது அதற்கு அப்பால் கப்பல் நங்கூரமிட்டுத் தங்குமிடம்; நங்கூர இடம்
- கப்பல் நிறுத்தக் கட்டணம்
- நங்கூரமிடுதல்
- நங்கூரம்; ஊன்றுதளை; ஊன்று
- கூர்பிடிமம்
- நிலையுறுதிப்படுத்தல்
- நங்கூரமிட்டு நிற்றல், நங்கூரமிட்டுத் தங்குமிடம், ஆதாரம், உறுதிக்கடைப்பிடி, கப்பல் தங்குவதற்கான தீர்வை
- துறவியின் குடிசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +