anima

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

anima

  1. உளவியல். உள்ளடங்கிய ஆளுமைக்கூறு
  2. மருத்துவம். உயிர்; மருந்தின் பண்பு

இலத்தீன்[தொகு]

ănĭm|a, -ae பெயர்ச்சொல், (பெண்பால்) .

  1. ஆன்மா, அகவுயிர், சீவன், ஆவி, ஆத்மா, உயிர்
  2. வளி, காற்று, தென்றல்
  3. மூச்சு





( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anima&oldid=1853359" இலிருந்து மீள்விக்கப்பட்டது