apologize
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (வி) apologize
- தவறு, தீங்கு இவற்றுக்காக மன்னிப்புக் கேள்; வருத்தம் தெரிவி
- காரணம் கூறு
விளக்கம்
- சாகும் தருணத்தில் தான் செய்த கொலைக்காக அவன் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டான் (At the time of his death, he felt remorseful for the murder he committed and apologized)
- தாமதமாக வந்ததற்காக மன்னிப்புக் கேட்கிறேன் (I apologize for coming late)