உள்ளடக்கத்துக்குச் செல்

applied science

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

applied science

  1. செயல்முறை அறிவியல்; பயன்முறை அறிவியல்; பயன்பாட்டு அறிவியல்
  2. பயன்முறை அறிவியல்; பயன்முறை விஞ்ஞானம்; பிரயோகவிஞ்ஞானம்
  3. பயனுறு அறிவியல்
பயன்பாடு
  1. பயனுறு அறிவியல் தொடர்பான பாடங்களில் இளநிலை பட்டம் பெறுவதில் மட்டுமே தொலைநிலைக் கல்வி, அல்லது கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது இரண்டுக்கும் தகுதி வேறுபாடு காணப்பட்டது. இப்போது எல்லா படிப்புக்கும் அத்தகைய வேறுபாடு காண்பது சரியானதாக இருக்க முடியுமா? (தினமணி, 5 சூலை 2010)( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=applied_science&oldid=1886734" இலிருந்து மீள்விக்கப்பட்டது