asperse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

asperse (வி)

  1. நிந்தனை செய்; நிந்தி; அவதூறு செய்; இழித்துரை
  2. (திரவம், தூள் முதலியவற்றை) தெளி; இரை
  3. தூவு, தெளி, சிதறு, பழிதூற்று, அவதூறுசெய், இழிவுரை கூறு
விளக்கம்
பயன்பாடு
  • I have no intention to vilify or asperse any one - யாரையும் அவதூறு செய்வது என் நோக்கம் அல்ல (The Hemingway reader, Ernest Hemingway
  • asperse (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---asperse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :cast aspersion on - slander - vilify - defame - backbite

"https://ta.wiktionary.org/w/index.php?title=asperse&oldid=1640078" இலிருந்து மீள்விக்கப்பட்டது