உள்ளடக்கத்துக்குச் செல்

associate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

associate

விளக்கம்[தொகு]

  • கணினியியல் - ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்கமுறைமைக்கு அறிவித்தல். ஒரு கோப்பியை திறக்கும்போது, அக்கோப்பின் வகைப்பெயர் அடிப்படையில் குறிப்பிட்ட பயன்பாடு முதலில் இயக்கப்பட்டுப் பிறகு அந்தக் கோப்பு அந்தப் பயன்பாட்டினுள் திறக்கப்படும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் இயக்க முறைமையில் .doc என்னும் வகைப் பெயருள்ள கோப்புகளைத் திறக்க ஆணையிட்டால், முதலில் வோர்டு இயக்கப்பட்டு அதனுள் அக்கோப்பு திறக்கப் படுவதைக் காணலாம்.[1]

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் associate
"https://ta.wiktionary.org/w/index.php?title=associate&oldid=1641174" இலிருந்து மீள்விக்கப்பட்டது