asteroid
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
asteroid
- கணிதம். சிறுகோள்
- நிலவியல். சிறுகோள், உடுப் போலி
- குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று, வாணவேடிக்கை, (பெ.) விண்மீன் வடிவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +