கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ ) astray
- திசை மாறி, வழி தவறி/விலகி, பிரிந்து அலைந்து
- நிலை கெட்டு, வழுவி, நெறி தவறி, ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்ந்து
- நெறிதிறம்பு, வழிதவறி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஏவுகணை திசை மாறி கடலில் விழுந்தது (the missile went astray and fell into the sea)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ