bara

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


bara = கங்கு
ஒலிப்பு
  • bara - பா3ரா
பொருள்

bara (பெ)

  1. கங்கு (கரி, மரம் முதலியன எரிந்து தீநாக்குகள் இல்லாமல் ஆனால் கனன்றுகொண்டு இருக்கும் நிலை)
விளக்கம்
  • -
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் --- M.Rajantheran, S.Kumaran, "Kamus Bahasa Tamil- Bahasa Melayu-Bahasa Inggeris", Penerbit fajar bakti sdn shah alam 1997-1998


வெல்சு[தொகு]

பல்வகை ரொட்டிகள்
பொருள்

bara பெயர்ச்சொல், (ஆண்பால்) .

  1. ரொட்டி.
  2. அப்பம்
  3. வெதுப்பி
"https://ta.wiktionary.org/w/index.php?title=bara&oldid=1532650" இலிருந்து மீள்விக்கப்பட்டது