கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) bedizen
- ஆடை ஆபரணங்களால் பளபளப்பாக மிகையான அலங்காரம் செய்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவளுடைய மிகையான உடுப்பு பார்ப்போரின் கேலிக்கு ஆளானது (people made fun of her bedizened manner of dressing)