உள்ளடக்கத்துக்குச் செல்

behead

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

behead(வி)

  1. தலையை வெட்டு; தலையை வாங்கு; சிரச்சேதம் செய்; சிரமறு; தலையை வாங்கிக் கொல்
விளக்கம்
பயன்பாடு
  1. Anne was accused of flirting with other men, put into the Tower of London and beheaded for treason - ஆன் பிற ஆண்களோடு உறவாடியாதாகக் குற்றஞ்சாட்டப்பட்டாள்; லண்டன் கோபுரத்தில் அடைக்கப்பட்டு, தேசத்துரோகம் புரிந்ததாகத் தலைவெட்டிக் கொள்ளப்பட்ட்டாள் (The Really Useful Grandparents' Book
By Tony Lacey, Eleo Gordon )

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---behead--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=behead&oldid=1855113" இலிருந்து மீள்விக்கப்பட்டது