flirt
Appearance
flirt, ஆங்கிலம்.
[தொகு](கோப்பு)
பொருள்
flirt(வி)
- மேலோட்டமாகக் காதல் உறவாடு/விளையாடு; காதல் சரசமாடு
- (பேச்சுவழக்கு): (எதிர்பாலரிடம்) ஜொள் விடு; வழி; கடலை போடு
விளக்கம்
பயன்பாடு
பொருள்
flirt(பெ)
- விளையாட்டுக் காதல் செய்பவர்; காதல் சரசம் செய்பவர்
- திடீர்க் குலுக்கு
விளக்கம்
பயன்பாடு
- flirt (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---flirt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு