big shot
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ ) big shot
- முக்கியமான அல்லது செல்வாக்கு மிக்க ஒருவர்
விளக்கம்
- ஏதோ முக்கியமான நபர் செல்வதற்கு வசதியாக காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தினர் (the police stopped traffic so some big shot could drive conveniently)