கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) blurb
- (பொதுவாகப் புகழும்) சிறு விளம்பரம்/அறிக்கை; சிறு புகழுரை; துணுக்கு, குறிப்பு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நான் எழுதிய புத்தகத்துக்கு வைரமுத்து சிறு புகழுரை அளித்தார் (Vairamuthu wrote a blurb for my book)