கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) bogy
- தீய ஆவி; பூதம்
- தேவையற்ற பயம்/கவலை/தொல்லை தரும் ஒன்று
- ஒன்றைச் செய்ய/சாதிக்க வெல்ல வேண்டிய தடை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நீ மற்றவர்களோடு பழகத் தடையாயிருப்பது உனது தாழ்வு மனப்பான்மைதான் (your inferiority complex is the bogy that keeps you from socializing)