உள்ளடக்கத்துக்குச் செல்

burden of proof

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு


பொருள்

burden of proof(பெ)

  1. மெய்பிப்புப் பொறுப்பு; மெய்ப்பிக்கும் சுமை / பொறுப்பு / பளு; மெய்ப்பிக்கும் பொறுப்பு
  2. மெய்ப்புச் சுமை
விளக்கம்
  1. ஒரு வழக்கிலோ அல்லது வாதத்திலோ ஈடுபடுவருக்கு அவர் தரப்பு வாதத்தை மெய்பிக்கும் கடமை உண்டு. இதுவே மெய்ப்புச்சுமை எனப்படுகிறது. எ.கா ஒரு குற்றவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபணம் செய்ய வேண்டியது வழக்குத் தொடரும் தரப்பின் கடமை.
பயன்பாடு
  1. In a court of law, the burden of proof lies with the prosecution

 :(onus probandi) - (burden of persuasion)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=burden_of_proof&oldid=1717869" இலிருந்து மீள்விக்கப்பட்டது