carelessness
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(பெ) carelessness
- அசாக்கிரதை, அசட்டை, அசிரத்தை, சிரத்தையின்மை, கவலையின்மை,
- யோசனையின்மை, ஊன்றிநோக்காத் தன்மை, மேலோட்டம்; மேலெழுச்சி
- பராகண்டிதம், நிர்விசாரம், தெந்தனம், சோர்வு
விளக்கம்
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ