உள்ளடக்கத்துக்குச் செல்

catlike

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

catlike()

  1. (கண் முதலியவற்றில்)பூனை போன்ற
  2. வேகமும் இயல்நயமும் கொண்ட
  3. ஓசையற்ற, மறைவான
விளக்கம்
பயன்பாடு
  1. catlike features and habits - பூனை போன்ற உடற்கூறும், [இயல்பு]]ம் கொண்ட
  2. He left the room with his usual cat-like stealthy tread - அவன் பூனையைபோன்ற தனது வழக்கமான ஓசையற்று அறையை விட்டு வெளியேறினான். (The sorrows of Satan:or, The strange experience of one Geoffrey Tempest, Marie Corelli)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---catlike--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=catlike&oldid=1856728" இலிருந்து மீள்விக்கப்பட்டது