chamois
Appearance
'chamois, .
ஒலிப்பு
- ச^ம்வா /ˈʃæmwɑː/
(கோப்பு)
பொருள்
- தென் ஐரோப்பாவில், மலைப்பகுதியில் வாழும் குட்டையான கொம்புள்ள ஒரு மான் இனம்; இதன் உயிரியல் பெயர் ரூப்பிக்காப்ரா ரூப்பிக்காப்ரா (Rupicapra rupicapra).
- இந்த மானின் தோல்
- நன்றாக வளைந்து (இசைந்து) கொடுக்ககூடிய ஒருவகையான தோல் (முதலில் இம்மானின் தோலிருந்துபெற்ற இப்பெயர் மற்ற மான், ஆடு போன்றவற்றின் வளைந்து கொடுக்ககூடிய தோலுக்கும் பொதுப்பெயராக ஆகியது)
- வழக்க்மாக ச^மா மான் தோலின் நிறமாக கருதப்படும் நிறம்.
chamois நிறம்:
விளக்கம்
- ஆடு போலவும் மான் போலவும் தோன்றும் இனமாகும்
- ஒருமைக்கும், பன்மைக்கும் ஒரே எழுத்துக்கூட்டல்.
- (விலங்கியல் பெயர்) - Rupicapra rupicapra
- 20-30 கிலோ எடை உடையதாகும்.
- chamois (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chamois--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்