chuckle
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (வி) chuckle
- கிளுகிளென்று சிரி, களகளென்று சிரி
- மனத் திருப்தியில் மென்மையாகச் சிரி, உள்ளூர நகை
விளக்கம்
- மந்திரவாதியின் வித்தைகளைப் பார்த்துக் குழந்தைகள் களகளென்று சிரித்தனர் (the children chuckled at the magician's tricks)
பொருள்
- (பெ) chuckle
- மென்மையான சிரிப்பு
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ