cleverness
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) cleverness
- சாமர்த்தியம், கெட்டித்தனம், சமத்து, சாதுரியம், தந்திரம், புத்திக்கூர்மை, திறம், விவேகம்
விளக்கம்
- மன்னர் தெனாலி இராமனின் அறிவுகூர்மையைப் பாராட்டி பொற்காசுகளைப் பரிசாக வழங்கினார் (Praising Thenali Raman's cleverness, the king presented gold coins to him)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ