common cock's greens
Appearance
ஆங்கிலம்
[தொகு]- portulaca oleracea..(தாவரவியல் பெயர்)
- common + cock's + greens
பொருள்
[தொகு]- common cock's greens, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---common cock's greens--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]