உள்ளடக்கத்துக்குச் செல்

competitive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

 1. இல்லை
  (கோப்பு)
பொருள்
 1. () competitive
 2. போட்டியான, போட்டி சம்பந்தமான, போட்டியால் தீர்மானிக்கப்படும்
 3. போட்டிக்கு ஈடான, போட்டியை வெல்லும்,
 4. போட்டிக்குத் தயாராக உள்ள
 5. எதிர்ப் போட்டியாளருக்கு சாதகம் அளிக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

 1. எங்களின் கடையில் பொருள்கள் மற்ற கடைகளின் விலைக்கு ஈடான (குறைந்த) விலையில் கிடைக்கும் (we offer items at prices competitive to other stores)
 2. போட்டித் தேர்வு (competitive examination)
 3. அவன் என்றுமே போட்டிக்குத் தயாரானவன் (he is always competitive)
 1. போட்டி நிறுவனங்களுக்கு சாதகமான விபரங்களை வெளியிட்டதால் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலக்கப் பட்டார் (he was dismissed from the company for releasing competitive information)
"https://ta.wiktionary.org/w/index.php?title=competitive&oldid=1857991" இலிருந்து மீள்விக்கப்பட்டது