congee
Appearance
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Nanakusa_kayu.jpg/200px-Nanakusa_kayu.jpg)
ஓர் உணவு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Flatbow%2C_poor_quality_yew1small.jpg/100px-Flatbow%2C_poor_quality_yew1small.jpg)
வில்
சொற்பிறப்பு:
- தமிழ்-கஞ்சி உணவென்னும் பொருளுக்கு மூலம்...
பொருள்
[தொகு]- congee, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- congee (சொற்பிறப்பியல்)
- தமிழகத்தின் பாரம்பரியமான ஓர் உணவு கஞ்சி...ஆங்கிலத்திற்குச் சென்று congee ஆனது...சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் conjee எனக் குறிப்பிடப்பட்டுள்ளது...பொதுவாக அரிசியிலிருந்தே கஞ்சி தயாரிக்கப்படுகிறது...அரிசியை நன்குக் குழைய சமைத்து தாராளமாக நீர்விட்டு அரைதிரவநிலைக்குக் கொணர்ந்து உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட உணவே கஞ்சி எனப்படும்...இதை பச்சை மிளகாய்/பச்சை வெங்காயம்/எதாவதொரு ஊறுகாய் இவற்றிலொன்றோடுத் தொட்டுக்கொண்டு உண்பர்...
- ஆயுதங்களில் ஒன்றான வில்லிற்கும், சென்று வருகிறேன் என்று ஓரிடத்திலிருந்து விடை பெறுவதற்கும் இந்த congee என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---congee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3][4]