consensus
Appearance
ஆங்கிலம்
[தொகு]consensus
- கருத்தொற்றுமை; கருத்து இணக்கம்; கருத்து ஒருமிப்பு; கருத்து ஒருமைப்பாடு; கருத்தொன்றிப்பு; பொதுவான இசைவு; முழு ஒற்றுமை
- ஆமோதம், ஆமோதனம், ஆமோதிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +