ஆமோதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆமோதம் (பெ)

  1. மகிழ்ச்சி
  2. மிக்க வாசனை; நற்கந்தம்
    • ஆமோத சீதள குங்கும (திருப்பு.), 53) - வாசம் மிக்க, குளிர்ந்த செஞ்சாந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. joy, pleasure
  2. fragrance, diffusive perfume, strong smell
  3. agreement, consensus, unanimity, harmony
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆமோதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆமோதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆமோதம்&oldid=1971795" இலிருந்து மீள்விக்கப்பட்டது