கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) controversy
- சர்ச்சை, சச்சரவு
- வாதம், விவாதம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நிலம் தொடர்பான சர்ச்சை (the controversy over land)
- மைக்கேல் ஜாக்சன் மரணம் பற்றிய சர்ச்சை (controversy surrounding Michael Jackson's death)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ