convict
Appearance
ஆங்கிலம்
[தொகு]convict(வி)
- குற்றவாளி எனத் தீர்ப்புக் கூறு; குற்றவாளியெனத் தீர்ப்பளி
convict(பெ)
- குற்றவாளி; தீர்ப்புக் குற்றவாளி; தண்டக் கைதி; தண்டனைக் கைதி; தளையாளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +