உள்ளடக்கத்துக்குச் செல்

counter-offensive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்

( பெ) counter-offensive /கவுன் - டெர்- அ-ஃபென் - ஸிவ்/

  1. எதிர்த்தாக்குதல்; பகைவரின் தாக்குதலை எதிர்த்து முறியடிக்கும் தாக்குதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. On Dec 6, 1941, Soviet Army launched a major counter-offensive around Moscow against the invading German army
  1. (டிசம்பர் 6, 1941-ல், சோவியத் படை ஜெர்மானியப் படை மேல் ஒரு பெரிய எதிர்த்தாக்குதலைத் துவங்கியது)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=counter-offensive&oldid=1698922" இலிருந்து மீள்விக்கப்பட்டது