counteroffensive
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
( பெ) counteroffensive /கவுன் - டெர்- அ-ஃபென் - ஸிவ்/
- எதிர்த்தாக்குதல்; பகைவரின் தாக்குதலை எதிர்த்து முறியடிக்கும் தாக்குதல்
விளக்கம்
- On Dec 6, 1941, Soviet Army launched a major counteroffensive around Moscow against the invading German army
- (டிசம்பர் 6, 1941-ல், சோவியத் படை ஜெர்மானியப் படை மேல் ஒரு பெரிய எதிர்த்தாக்குதலைத் துவங்கியது)
{ஆதாரங்கள்} --->