croak
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
croak(வி)
- (தவளை, காகம் முதலியன போலக்) கத்து
- தாழ்ந்த, கடூரமான குரலில் பேசு/தெரிவி
- நம்பிக்கை இழந்து பேசு; தீயது வரும் என்று கூறு; குறை கூறு
- இறந்து போ
- கொல்லு
- கரகரப்பான ஒலி
- தவளை கத்தும் ஓசை
- அண்டங்காக்கைக் கரைவு
- (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு
- அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு
- கரகரப்பான ஒலிசெய்
- அடித்தொண்டையில் பேசு
- புலம்பு
- முணுமுணுப்புச்செய்
- கேட்டின் முன்னறிகுறி காட்டு
விளக்கம்
பயன்பாடு
- "No, mamma," replied the little boy, "it was a frog croaking right under my window" - "இல்லை அம்மா. அது என் சன்னலின் கீழே ஒரு தவளை கத்தும் சத்தம்", என்று பதில் சொன்னான் அந்தச் சிறுவன் (Every other Sunday, Volume 22, Unitarian Sunday-School Society)
- Many of his friends, neighbors, relatives, and relative friends must have sighed in relief when Henry finally croaked his last -ஹென்றி இறுதிமூச்சு விட்டபோது அவரது நண்பர்கள், அக்கம்பக்கத்தார், உறவினர்கள், உறவினர்களின் நண்பர்கள் அனைவரும் 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கவேண்டும் ( Henry David Thoreau:a documentary, Richard J. Schneider)
பொருள்
croak(பெ)
- காக்கை போலக் கத்தல்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---croak--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு