பெருமூச்சு
Appearance
பெருமூச்சு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெரிதாக விடும் மூச்சு; நெட்டுயிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஒருவேளை எட்டாத பழத்துக்கு ஏக்கப் பெருமூச்சு விடுகிறோமா? (ஆப்பிள் பசி, சாவி)
- என்னுடைய ஆசை நிராசையாய்ப் போனது குறித்துப் பெருமூச்சு விட்டேன் (சுபத்திரையின் சகோதரன், கல்கி)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பெருமூச் செழ விம்மின னிருந்தான் (பிரபோத. 37, 6)
ஆதாரங்கள் ---பெருமூச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +