decimation
Appearance
பொருள்
decimation(பெ)
- பெருமளவு அழிப்பு; பேரழிப்பு
- பத்தில் ஒன்றை அழித்தல்
- வீதக்குறை
விளக்கம்
பயன்பாடு
- decimate - septimation - apocalypse - destruction - annihilation - cataclysm - armageddon
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---decimation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #