கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- கப்பல்/விமானம் முதலியவற்றில் இருந்து இறங்கு; கரை சேர்
- கப்பல்/விமானம் முதலியவற்றில் இருந்து சரக்கு/பயணிகளை இறக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- கப்பல் பயணிகளை சென்னையில் இறக்கிவிடும் (the ship will disembark passengers at Chennai)
{ஆதாரங்கள்} --->