dismissal without prejudice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dismissal without prejudice, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஊறு பயக்காத் தீர்ப்பு, பாதகமில்லாத் தீர்ப்பு

விளக்கம்[தொகு]

  1. குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்யத் தடையில்லாமல் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.
  2. # உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ தடைச் செய்யாத வகையில் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு

dismissal with prejudice என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---dismissal without prejudice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dismissal_without_prejudice&oldid=1221179" இலிருந்து மீள்விக்கப்பட்டது