உள்ளடக்கத்துக்குச் செல்

dolmen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dolmen, ஆங்கிலம்.

[தொகு]
dolmen-அயர்லாந்திலுள்ள போல்னாபுரோன் கல்திட்டை
பொருள்

dolmen(பெ)

  1. கல்திட்டை
விளக்கம்

இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகை. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தானக் கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரியதட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும்.

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பயன்பாடு
  1. கல்திட்டைகளை, தமிழகத்தில் நடுகல் என்பர்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---dolmen--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dolmen&oldid=1860492" இலிருந்து மீள்விக்கப்பட்டது