நடுகல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நடுகல் (பெ)
- போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமெழுதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடும் சிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது. நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்). (மொழிப்பயிற்சி - 5: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 5 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல் (தொல். பொ. 60)
(இலக்கணப் பயன்பாடு)
காட்சிக்கூடம்
[தொகு]-
வீரக்கல், திருச்செங்கோடு
-
புலியுடன் போரிடும் வீரன்,நாமக்கல்
-
வீரக்கல், திருச்செங்கோடு
-
வீரக்கல், ரெட்டிப்பட்டி
ஆதாரங்கள் ---நடுகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +