double promotion
Appearance
பொருள்
double promotion(பெ)
விளக்கம்
பயன்பாடு
- நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களின் இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது. (கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில், தமிழ்மணி, 7 ஆக 2011)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---double promotion--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #