உள்ளடக்கத்துக்குச் செல்

doula

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

doula, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

doula(பெ)

  1. மகப்பேறில் உதவ முறைப்படி கற்ற தாதி/செவிலி
விளக்கம்
பயன்பாடு
  1. Doulas are professionally trained women who provide support before, during, and after delivery - doula என்பவர் பிரசவத்தின்போதும், அதற்கு முன்பும் பின்பும் உதவியளிக்க முறைப்படி கற்ற ஒரு பெண் (The doula advantage, Rachel Gurevich)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---doula--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=doula&oldid=1860569" இலிருந்து மீள்விக்கப்பட்டது