durable power of attorney
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- durable power of attorney, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவர், தான் எதிர்காலத்தில் மரணத்தையளிக்கக்கூடிய கடும் நோயால் பீடிக்கப்பட்டாலோ, மீளா ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாலோ, மருத்துவர்கள் தனக்கு அளிக்கக்கூடிய உயிர் நீட்டிப்புச் சாதனங்களை நீக்குவது குறித்து முடிவெடுக்க நியமிக்கும் சட்டப்படியான நபர்.
ஒத்தச்சொல்
[தொகு]power of attorney என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---durable power of attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
{{பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்]]