electric grid
Appearance
ஆங்கிலம்
[தொகு]electric grid
- மின் தொகுப்பு; மின் இணைத் தொகுதி; மின் கட்டமைப்பு
பயன்பாடு
- இத்தகைய சர்க்கரை ஆலை மின் உற்பத்தி நிலையங்களை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தால், தமிழ்நாடு மின் தொகுப்புக்கு மின்சாரம் சிறிது கிடைத்திருக்கும் (தினமணி, 7 ஜூன் 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +