உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆலை (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
தொழிற்சாலை; கரும்பு ஆலை factory, press _
கரும்பு sugarcane _
கள் toddy, liquor _
சாலை apartment, hall _
யானைக் கூடம் elephant stable or stall _
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்த மந்திர ஆலையின் ஒரு பக்கம் தானிய ஆலை. ஒரு பக்கம் உப்பு ஆலை. ஒரு பக்கம் நாணய ஆலை (உரைநடையில் கலேவலா)
  • ஆலையிட்ட செங்கரும்பாய் ஆடுதடி என் மனசும் (பாடல்)

சொல்வளம்[தொகு]

ஆலை
கரும்பாலை, இரும்பாலை, உருக்காலை, பாவாலை, நூற்பாலை

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலை&oldid=1633228" இலிருந்து மீள்விக்கப்பட்டது