கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
enrapture (ஆங்கிலம்)
[தொகு]
/என்-ரேப்-ச்செர்/
பொருள்
( வி)
- பரவசமடை, அளவற்ற ஆனந்தம் அடை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- People were enraptured by his music = அவருடைய இசையில் மக்கள் அளவற்ற ஆனந்தம் அடைந்தனர்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி