உள்ளடக்கத்துக்குச் செல்

exclude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

exclude

  1. வெளியேற்று:
  2. விலக்கி வை
  3. தவிர்; விட்டு விடு.
  4. புறம்பாக்குதல்
பயன்பாடு
  1. He was excluded from the club for infractions of the rules - விதிகள் மீறிய காரணத்துக்காக அவர் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
  2. Employees and their relatives were excluded from participation in the contest - பணியாளர்களும் அவர்கள் உறவினர்களும் போட்டியில் பங்கிடுவதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=exclude&oldid=1994733" இலிருந்து மீள்விக்கப்பட்டது