family purpose doctrine
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- family purpose doctrine, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு தானியங்கி ஊர்தியின் பதிவுச் செய்யப்பட்ட உரிமையாளரின் குடும்ப உறுப்பினர், உரிமையாளரின் அனுமதியுடனோ, அனுமதியில்லாமலோ அவ்வூர்தியை ஓட்டும்பொழுது, பிறருக்கு ஏற்படும் காயத்திற்கும், இழப்பிற்கும் உரிமையாளரைப் பொறுப்பாக்கும் சட்ட விதி. குடும்ப உறுப்பினர், தன் அனுமதியில்லாமல் ஊர்தியை ஓட்டியதால், இழப்பிற்குத் தான் பொறுப்பாகவியலாது என உரிமையாளர், தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதைத் தவிர்க்கவே இந்தச் சட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---family purpose doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்