உள்ளடக்கத்துக்குச் செல்

ferule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
ferule:
is in use..அடிக்குங் கோல் பயன்படுத்தப்படுகிறது

பொருள்

[தொகு]
  • ferule, பெயர்ச்சொல்.
  1. அடிக்கும் பிரம்பு
  2. அடிக்குங் கோல்
  3. சிறார்களை அடிக்க உதவும் கோல்
  4. பள்ளி ஒழுக்கம்

விளக்கம்

[தொகு]
  1. விஷமத்தனமான சிறார்களை உள்ளங்கைகளில் அடித்துத் திருத்தப் பயன்படுத்தப்படும் பட்டைவடிவமுள்ள ஒரு கோல்...பொதுவாக ஆசிரியர்கள் இந்தச்செயலுக்கு உபயோகிக்கும் பிரம்பு இத்தகையதே.
  2. சில உருளைக்கோலின் இறுதியில் பட்டையான அமைப்பும், கைகளில் பரந்த இடத்தில் அடிவிழ, ஏதுவாக உண்டாக்கியிருப்பர்...
  • ferule (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---ferule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ferule&oldid=1863126" இலிருந்து மீள்விக்கப்பட்டது