for all intents and purposes
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
( உ) for all intents and purposes ஃபார் ஆல் இன்-டென்ட்ஸ்அன் பர்-ப்பஸ்-அஸ்
- நடைமுறையில் பார்த்தால், கிட்டத்தட்ட
விளக்கம்
- for all intents and purposes , the case is closed (நடைமுறை என்று பார்த்தால், வழக்கு முடிக்கப்பட்டு விட்டது என்று சொல்லலாம்)
{ஆதாரங்கள்} --->