fornication
Appearance
fornication, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
fornication(பெ)
- திருமணமாகாத இருவரிடையே உடலுறவு; கூடா ஒழுக்கம்; கற்பின்மை; விபச்சாரம்
விளக்கம்
பயன்பாடு
- The human concept is that all sexual acts outside marriage are considered as fornication. The Bible, however, says that even an evil thought is fornication - திருமணத்துக்குப் புறம்பான பாலியல் தொடர்புகள் கற்பின்மை என்பது மனித எண்ணம் ஆனால், விவிலியம் அப்படிப்பட்ட தீய எண்ணமே விபச்சாரம் என்கிறது ( The Normal Christian Faith, Watchman Nee, Living Stream Ministry)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fornication--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்