உள்ளடக்கத்துக்குச் செல்

foyer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Kennedy Center's foyer - கென்னடி மையத்தின் முன்றில் (அ) இடைகழி

ஆங்கிலம்

[தொகு]

foyer = lobby

  1. ஒரு வீடு, விடுதி, அல்லது அரங்கத்தின் வாயிற்கதவுக்கும் முக்கிய உட்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி
  2. முன்னறை
  3. முன்றில்
  4. இடைகழி
  5. வெராண்டா
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. (வீட்டின்) இடைகழியில் கல்யாண வீடு மாதிரி ஒரே செருப்புக் குவியல்[1] (There were a lot of shoes on the foyer, like in a marriage hall)

(இலக்கியப் பயன்பாடு) -


மேற்கோள்கள்

  1. சீதே ஜே. பி. என்ற பாக்கியம் ராமசாமி அவர்களின் கதையிலிருந்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=foyer&oldid=1863705" இலிருந்து மீள்விக்கப்பட்டது