முன்றில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Kennedy Center's முன்றில் - கென்னடி மையத்தின் முன்றில்
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்றில்(பெ)

  1. வீட்டின் முன்பகுதி; இடைகழி
  2. முற்றம்
  3. முன்னறை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. foyer, lobby
விளக்கம்
  • முன்றில் = முன் + இல்
  • முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்)
  • 'முன்' என்ற சொல்லுக்குப் பக்கத்தில் 'இல்' என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • முன்றில் உணங்கல் மாந்தி (குறுந்தொகை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்றில்&oldid=1213736" இருந்து மீள்விக்கப்பட்டது